தமிழ்விசை.COM :: TamilVishai.ComBloom

ஈழத்துக்கலைஞர்கள்

தமிழ்விசை நேயர்களே…!

இந்தப் பகுதியில்‍, வாழ்ந்து கொண்டிருக்கின்ற மற்றும் அமரத்துவமடைந்த தமிழ் கலைஞர்களை பதிவு செய்து ஆவணப்படுத்த முயல்கின்றோம். மேலும் கலைஞர்கள் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் தொடர்ந்து பதிவாகும். உங்களுக்குத் தெரிந்த கலைஞர்கள்  விபரங்களை அனுப்பிவைத்தால் இணைத்துக் கொள்வோம். புகைப்படங்களுடன் அனுப்பினால் சிறப்பாக இருக்கும் விபரங்களை தமிழ் விசையின் மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள்.

தொகுத்துத்  தருபவர்

“கலைஞர் காவலர்” வண்ணை தெய்வம்

tamilvishai@yahoo.com